Tamil News

8
Feb

லண்டனில் மாபெரும் எழுச்சிப் போராட்டப் பேரணி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று 09-02-2018 லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணி ஆனது பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் நடாத்த உள்ளனர்.

17
May

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற ஏழாம் ஆண்டு முள்ளி வாய்கால் நினைவு தினம்

இலங்கை அரசினால் முள்ளி வாய்க்காலில்  படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையிலும் பாதிக்கப்பட்ட மகளுக்கான நீதி கோரியும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட 7 ம் ஆண்டு நினைவு தினத்தில் பெரும் திரளாக ஒன்று கூடிய உறவுகள் முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட  தமது உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்த அதே சமயம் இந் நிகழ்விற்கு சமூகமழித்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள் நீதி வேண்டி போராடும் தமிழ் மக்களுக்கான தமது

Read more

12
May

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கண்டனப் பேரணி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட  ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி

Read more

10
May

இலங்கை ஜனாதிபதி மைத்திரியின் லண்டன் வருகையை கண்டித்து பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செயப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கையின்  தற்போதைய அரச அதிபரும் இனப் படுகொலை அரசின் பங்காளியுமான மைத்திரி அவர்கள் நாளை 11ம் திகதி அன்று லண்டன் வருவதை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கண்டனங்களை தெரிவுக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது. Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒழங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணிக்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய

Read more

21
Nov

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! பிரித்தானிய அதிகாரிகளுடன் பிரித்தானிய தமிழர் பேரவை சந்திப்பு!

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய  வெளிநாட்டு விவகாரங்கள் காரியாலயத்தின் சிறிலங்கா விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 பேர் தொடர்பான விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களது உறவினர்களும் படும் அவலத்தினைக் கருதி போர் முடிந்த சூழ்நிலையில் மனிதாபிமான  அடிப்படையில் அவர்களது விடுதலை தொடர்பாக பிரித்தானிய அரசு சிறிலங்காவிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 1971ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம்

Read more

5
May

பிரித்தானிய‌ பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்.2010

பிரித்தானிய‌ அர‌சிய‌லில் அண்மைக்கால‌மாக த‌மிழ‌ர்க‌ள் சார்பான‌ கொள்கைக‌ளில் பல சாதகமான‌ மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு வருகின்ற‌து. பிரித்தானியாவின் பெரும் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் உல‌க‌த் த‌மிழ‌ர் பேர‌வையின் அங்குரார்ப்ப‌ண‌ வைப‌வ‌த்தில் தோன்றிய‌மையும், ப‌ல‌ பாராளும‌ன்ற‌ விவாத‌ங்க‌ளை நிக‌ழ்த்தி ஈழ‌ விவ‌கார‌த்தை ஆராய்ந்த‌மையும், பிரித்தானியா வாழ் த‌மிழ‌ர்க‌ளுக்கு நம்பிக்கையை கொடுக்கின்ற‌து. இவ்வாறான‌ நிக‌ழ்வுக‌ளின் பின்னால் த‌மிழ் ம‌க்க‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌த்தில் க‌டுமையாக‌ உழைத்திருக்கின்றார்க‌ள். பிரித்தானிய ஆட்சியாள‌ர்க‌ளின் ம‌ன‌த்தினை முழுமையாக‌ வெல்வ‌த‌ற்கு நாம் இன்னும் நீண்ட‌ தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டும். அத‌ற்கு எம‌து ந‌ண்ப‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ம் செல்ல‌வேண்டும். யாருக்கு வாக்க‌ளிக்க‌

Read more