A solemn and well attended commemorative event marking the 17th anniversary of Mullivaikkal Tamil Genocide Remembrance Day was held at Trafalgar Square on Monday, 18 May 2026. Organised by the British Tamils Forum, the event brought together thousands from the Tamil diaspora, predominantly youth, women, civil society representatives, professionals, elected dignitaries, victims, witnesses and members of the wider public. The
பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி
15ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2024 சனிக்கிழமை ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர். வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது. தாயக
Mullivaikkal 15th Annual commemoration day will be conducted on Saturday 18th of May 2024 in Central London at TRAFALGAR SQUARE, London WC2N 5DN Evening from 4.00 PM till 7.00PM. (Nearest underground station- Charing Cross) “Let us all unite with the pledge for seeking justice for the genocide and call for an international criminal justice mechanism for the past and ongoing
Thai Pongal is a Tamil harvest festival to thank the sun for agricultural abundance. On 14th January 2021, British Tamils Forum (BTF) hosted Thai Pongal 2021: Self-Reliance in Tamil Heritage online via Zoom webinar with a live feed to Facebook and YouTube. Due to COVID-19, we were not able to hold this event at the Houses of Parliament, Westminster, as
“புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” ஹெயின்றிச் ஹெயின் (ஜேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்) யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981ல் எரிக்கப்பட்டு இன்று 39வதுஆண்டை எட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் மூத்தஅமைச்சர்களால் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டசிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்புநடாத்தப்பட்டது. நூலக புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, சிறி லங்கா அரசின்தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியநிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள்மற்றும் ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால்தமிழர்களின் விலைமதிப்பற்ற கலாச்சாரப் பாரம்பரியபொக்கிசமொன்று சிறிலங்கா அரசினால்நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்விதஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்ட பொலிஸ் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்துகண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள்அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு சம்பவத்தை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும்தீயிடல் சம்பவம் நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர்வரலாற்றின் ஆவணப்படுத்தலை அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்டகலாச்சார இனப்படுகொலை என்பதற்கு சாட்சி பகர்கின்றன. கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறையின் மூலம்வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதனையும் சிறிலங்காவில் வடக்கு கிழக்கு வாழ்தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு பாதுகாப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியதமிழர் பேரவை வலியுறுத்துகின்றது. Please follow and like us:
Global Simulcasting of Mullivaikkaal Remembrance on May 18 2020 The Australian Tamil Congress (ATC), the British Tamils Forum (BTF), the Canadian Tamil Congress (CTC), the Irish Tamil Forum (ITF), the Solidarity Group for Peace and Justice (SGPJ-South Africa) and the United States Tamil Action Group (USTAG) will be hosting a virtual joint worldwide May 18 – Mullivaikkaal Tamil Remembrance Day on
The All-Party Parliamentary Group for Tamils (APPG for Tamils) held a candle vigil and prayers for the victims of Easter Sunday attack on 21stApril 2019. MPs from all political parties and the leader from faith groups attended the event to remember those killed in the attacks. Please follow and like us:
How long should they wait before receiving Justice? Mullivaikkal 10th Annual commemoration day: Date: Saturday 18th of May 2019, evening from 2.00 PM till 5.00 PM Location: TRAFALGAR SQUARE, London WC2N 5DN (Nearest underground station- Charing Cross) We shall gather together to pledge to seek justice for the Genocide, call for international investigation, change the structures to prevent reoccurrence. Contact British
Venue: Room C, No 1, Parliament Street, Westminster SW1A 0AA (Building at the junction of Great George street & Parliament Street, Behind St Stephens Tavern) Date: 23 July 2018 Time: 6 PM – 8 PM Cycle of violence repeats (Pogroms 1958, 1977, 1983, Massacre 2008 – 09); Several commissions set up in the past, but no one held accountable. This culture