கவனயீர்ப்பு போராட்டம் 25th February 2019 – opposite 10 Downing Street, London, SW1

வரும் 25-02-2019 தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குவதோடு மேலும் இப்போராட்டத்திற்கு தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நாள்: 25.2.2019 திங்கட்கிழமை

நேரம்: முற்பகல் 10மணி -மதியம்12மணி

இடம்: 10 Downing Street, London, SW1

அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster

நாளைய தினம் பிரித்தானிய பிரதம மந்திரியின் வாசஸ்தலத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரித்தானிய தமிழ் மக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Please follow and like us:
error

Comments are closed.