We condemn the arrest yesterday of the Mayor of Jaffna, V. Manivannan, Esq. by the Terrorism Investigation Department. We are outraged by this arrest, first, because it was done for no act of violence or terrorism, but purportedly for the use of a uniform by some municipal employees and, second, because the arrest is under the PTA which multiple Sri
மதிப்புக்குரிய ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார். உலக தமிழர்களுடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை (பிதபே) மதிப்புக்குரிய முன்னாள் ஆயர் டாக்டர் ராயப்பு ஜோசப் அவர்களின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் தங்கள் உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளின் பேரில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காகவும், நம்பிக்கையிழந்த மக்களுக்காக தனது இறுதி மூச்சு வரை ஆற்றி வந்த மனிதாபிமான சேவைகளுக்காகவும் மதிப்புக்குரிய ஆயர் அவர்கள் நீண்ட காலமாக நினைவு கூரப்படுவார். கைவிடப்பட்ட மக்கள் மீது நம்பிக்கை ஊட்டி
-சுய நிர்ணய உரிமை -இன அழிப்பு நடந்தது என்பதை அங்கீகரித்தல் -சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைத்தல் -சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை -மீண்டும் வன்முறைகள் இடம்பெறாமல் தடுத்தல் -தமிழர் இராட்சியம் -சர்வதேச மனித உரிமை மீறுவோருக்கான தடைச் சட்டம் (Magnitsky act) -ஆயுத ஏற்றுமதி மற்றும் வர்த்தக ஒப்பந்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய விவாதம் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவால் 18/03/2021 அன்று நடாத்தப்பட்டது. இவ்விவாதத்தை சிவோன் மெக்டோனா (Siobhain McDonagh MP) அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு கெளரவ
Right to self determination Recognition of Genocide ICC referral Evidence collection mechanism Prevent cycles of violence Tamil Kingdom Global Human Rights Sanctions Act (Magnitsky act) Arms export & Trade deals In the UK parliament, the Back-Bench Committee Debate on Sri Lanka took place on 18/03/2021 organised by Siobhain McDonagh MP and co-sponsored by Rt Hon Sir Ed Davey MP
பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Backbench Debate) பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான முயற்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினூடாக (APPG for Tamils) முன்னெடுத்து இருந்தனர். கடந்த 11ம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற இருந்த இவ் விவாதமானது பாராளுமன்றத்தின் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு தற்போது வரும் வியாழக்கிழமை 18 மார்ச் 2021 அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டினை தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமாகிய தா பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரும் துயர் அடைகின்றோம். நாடு மற்றும் நாட்டின் வளங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தன் இள வயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்து போராடிய நேர்மையான பெருந்தகையாக தா பாண்டியன் ஐயா அவர்கள் நினைவு கூரப்படுகின்றார். ஈழத் தமிழ் மக்களின் உற்ற தோழராக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன் ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் பலருக்கும் எம் இனத்திற்கேற்பட்ட வன்கொடுமைகளை புரிய வைத்த தா பாண்டியன்
The Tamil speaking people in Sri Lanka are conducting peaceful protests against the ongoing structural genocide being committed by Sri Lanka. Under the leadership of civil society organisations and with the support of political parties, a rolling 4 Day protest is being conducted from towns in the eastern to the northern parts of Sri Lanka from 3-6 Feb 2021. Coincidentally,
GENEVA – February 02, 2021: We, members of the Tamil diaspora spread across the world call on the states gathered to deliberate at the 46th Human Rights Council session to pass a new resolution on Sri Lanka following the recommendations laid out in the January 2021 report by the High Commissioner for Human Rights. The report clearly confirms that, in
GENEVA – February 02, 2021: We, members of the Tamil diaspora spread across the world call on the states gathered to deliberate at the 46th Human Rights Council session to pass a new resolution on Sri Lanka following the recommendations laid out in the January 2021 report by the High Commissioner for Human Rights. The report clearly confirms that, in
Thai Pongal is a Tamil harvest festival to thank the sun for agricultural abundance. On 14th January 2021, British Tamils Forum (BTF) hosted Thai Pongal 2021: Self-Reliance in Tamil Heritage online via Zoom webinar with a live feed to Facebook and YouTube. Due to COVID-19, we were not able to hold this event at the Houses of Parliament, Westminster, as