பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் ஒழங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23ம் திகதி பங்குனி மாதம் அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் (David Cameron) அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தலைமை வகித்ததுடன் பிரதம விருந்தினராக தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டு விவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் (Rt Hon Hugo Swire MP) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி
இலங்கையின் தற்போதைய அரச அதிபரும் இனப் படுகொலை அரசின் பங்காளியுமான மைத்திரி அவர்கள் நாளை 11ம் திகதி அன்று லண்டன் வருவதை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கண்டனங்களை தெரிவுக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது. Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒழங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணிக்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய
Over 200,000 Tamils took to the streets of Central London, on Saturday 11 April 2009, in a peaceful protest march to show solidarity with their brethren in Sri Lanka and to demand an immediate and permanent ceasefire in Sri Lanka. The event was part of the worldwide protest by Tamils against the international community’s inaction in the face of Genocide,