Sangeeth

14
Apr

15ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2024 சனிக்கிழமை ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர். வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது. தாயக

Read more

14
Apr

15th Annual Remembrance of the Mullivaikkal Tamil Genocide !

Mullivaikkal  15th Annual commemoration day will be conducted on Saturday 18th of May 2024 in Central London at  TRAFALGAR SQUARE, London WC2N 5DN Evening from 4.00 PM till 7.00PM. (Nearest underground station- Charing Cross) “Let us all unite with the pledge for seeking justice for the genocide and call for an international criminal justice mechanism for the past and ongoing

Read more

29
Mar

BTF engagements with member states, UNHRC & stakeholders running up to September 2024 new resolution

  Full implementation of the mandates enunciated in the September 2022 UNHRC resolution A/HRC/RES/51/1 OSLAP findings to strengthen the call for an international criminal justice mechanism. OSLAP is mandated to develop possible strategies for future accountability processes for gross violations of human rights or serious violations of international humanitarian law in Sri Lanka. OSLAP is mandated to advocate for victims

Read more

18
Mar

British Tamils Forum strongly denounces the police obstruction at Vedukunarimalai temple Sivarathiri worship

The British Tamils Forum (BTF) strongly denounces the continuing arrests, land grab, intimidation and disruption of the daily activities of the Tamil people by the Government of Sri Lanka, its military and police administrations. The atrocities of those in robes and uniform prevails above the law of the land of Sri Lanka. While BTF expresses its vehement condemnation of the arrest of the

Read more

17
Mar

வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் சிறிலங்கா அரசும் அதன்  இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி  வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன்  இவர்கள் அனைவரும்  உடனடியாக

Read more

4
Feb

Genocide against Tamils continues while Sri Lanka celebrates 76th year of independence

Whilst Sri Lanka celebrate 76th year of Independence Day, Tamils mourn their loved ones killed by the Sri Lankan State. For 76 years Tamils in Sri Lanka have endured oppression and discrimination by the Sri Lankan State with its genocidal agenda. In 2008, the British Tamils Forum held an Exhibition in the UK Houses of Parliament highlighting genocide of Tamils.

Read more

18
Jan

BRITISH TAMILS FORUM CELEBRATED “THAI PONGAL” AND TAMIL HERITAGE IN THE BRITISH PARLIAMENT

The British Tamils Forum (BTF) celebrated Thai Pongal and Tamil Heritage month in the British Parliament on Monday,15 January 2024. Upon receiving overwhelming support from the British Tamil community including youth, charities, and business entrepreneurs, the demand for attending the celebration was exceptionally high, and the BTF had to have the celebration in two different halls, CPA Room and the

Read more

14
Jan

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உள் அரங்கில்    தமிழர் மரபுரிமை திங்கள் – தைபொங்கல் திருநாள் புலம்பெயர் தமிழர்கள் தமது கலாச்சர பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் முகமாக புலம்பெயர் தேசத்தில் பல்வேறு  தமிழ் பண்டிகைகளையும் கலாச்சார நிகழ்வுகளையும்  மிக முனைப்போடு முன்னெடுத்து வருகின்றமை மிக பாராட்டுதலுக்குரியது. இப் பண்டிகைகள் தமிழர்கள்  தமக்கிடையில் மட்டும் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல் உலக அரங்கில் தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையும் எமது கலாச்சரத்தையும் உலகறியச் செய்வதன் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஆகிய நாம் முதன்

Read more

8
Jan

தைத் திங்களைத் தமிழ் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்குமாறு பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் அமைப்புக்களுக்கு அழைப்பு பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய நாம் தமிழரின் தை திருநாளினை முன்னிட்டு கடந்த பல வருடங்களாக தை மாதத்தினை தமிழர்களின் மரபுரிமை மாதமாக பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்படுவதற்காக, பிரித்தானியாவின் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தை பொங்கல் திருநாளினை பிரித்தானிய பாராளுமன்றத்தின் உள்ளே, எம் கலை, கலாச்சார அம்சங்களை முன்னிறுத்தி தொடர்ச்சியாக நடாத்தி  வருகின்றோம். நீண்ட பாரம்பரியங்களையும் நிலத்தையும் உரித்தாகக்

Read more

14
Dec

தமிழர் தாயகம் இலங்கையில் எரிந்து கொண்டிருக்கும் போது உலகத் தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா? தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், குளோபல் தமிழ் ஃபோரம் (GTF) எனப்படும் உலகத் தமிழர் பேரவை  (உ.த.பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான கடந்த 75 வருடங்களாக தமிழர்கள்

Read more