ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மானுடன்பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு
இலங்கையில் வணக்க ஸ்தலங்களின் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகபிரித்தானியா தமிழர் பேரவை (BTF) உறுப்பினர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் John Mann MP அவர்களை சந்தித்து இத் தாக்குதல் தொடர்பாககலந்துரையாடியிருந்தனர். குறிப்பாக இத் தாக்குதல்கள் தமிழர்களை குறி வைத்தேநடத்தப்பட்டமை தொடர்பான விபரங்கள் தெளிவுபடுத்தபட்டது.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா அரசுகள் மத தீவிரவாதத்தினை தமிழர்களுக்கு எதிராகவளர்த்து விட்டமை, இன்று அது விஸ்வரூபம் எடுத்திருப்பதன் பின்னணி போன்ற விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தனர்.
இது தொடர்பில் ஜோன் மான் MP அவர்களும் தனது கண்டனங்களைதெரிவித்திருந்ததுடன், இத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின்பங்களிப்பினையும் வலியுறுத்தியிருந்தார்.
Comments are closed.