சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம். காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் இன்றி தவிக்கும் துயர நிலைமையினை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் தொடர்பில் என்ன நடைபெற்றது என்னும் உண்மையை கண்டறியும் முகமாக நீதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் எம்முடன் இணைத்து பணியாற்ற முன்வருமாறு அழைப்பு
Again, on the International Day of the Disappeared we remember and mourn all those who have intentionally and deliberately made to disappear in the island of Sri Lanka, primarily by the government and its agents, and also by other paramilitary groups. We sadly note that the Families of the Disappeared still have got no answers to their pleas for information
கீழ் குறிப்பிட்ட உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சிறிலங்கா அரசுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த சில அம்சங்கள் சம்பந்தமாக எமது கருத்தை தெரிவிக்க விழைகின்றோம். சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைச் சுழற்சி (Cycle of Violence) மற்றும் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நாங்கள் இங்கு பதிவு செய்கின்றோம். தாயகம் திரும்புவதற்கான எமது உரிமையை (Right to Return) நாங்கள் உறுதிப்படுத்த
We, the undersigned leading Tamil diaspora organizations across the world, wish to express our views on some aspects of any future political negotiations with the Government of Sri Lanka (GoSL). We wish to record at the outset that the over 1 million Tamils of Eelam origin now living in the diaspora were forced out of Sri Lanka due to the
18 மே 2021 அன்று 12ம் வருட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரல் மற்றும் 01 ஜூன் 2021 அன்று 40ம் வருட யாழ்.பொது நூலக எரிப்பு நினைவைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவை பின்வரும் உலகளாவிய சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து 38ம் வருட கருப்பு ஜூலை 1983 நினைவுகூரல் நிகழ்வினை 27 ஜூலை 2021 அன்று ஏற்பாடு செய்துள்ளது. ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC) பிரான்ஸ் தமிழ் ஈழ மக்களவை (MTE) அயர்லாந்து தமிழர் பேரவை (ITF) கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
As with the 12th year remembrance Mullivaikkal Genocide on 18 May 2021 followed by the 40th year of Burning of Jaffna Public Library on 01 June 2021, the British Tamils Forum (BTF) in collaboration with its worldwide sister organisations: Australian Tamil Congress (ATC), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council
19 June 2021 President South Indian Artists Association (SIAA) Chennai, Tamilnadu India Dear Sir We presume that you are well aware of the release of “The Family Man a Web Series” in Amazon Prime. The falsification and misinterpretation of the true history of Eelam Tamils and their freedom struggle in this web series containing portrayal of debauched & shady
23 June 2021 Dear Media Friends, On behalf of the Eelam Tamil diaspora organisations around the world we write this letter to seek your support for our campaign against the web series Family man 2. We, as victims of the biggest genocide in this century, note with concern the falsification of the just struggle of Eelam Tamils against the
19 June 2021 தலைவர் தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னை, தமிழ்நாடு இந்தியா அன்புடையீர், “The Family Man a Web Series” Amazon Prime இல் வெளியிடப்பட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். ஈழத் தமிழரின் வரலாற்றையும், எமது வரலாற்று சிறப்பு நிறைந்த தேச விடுதலைப்
40 YEARS SINCE THE BURNING OF THE JAFFNA PUBLIC LIBRARY JAFFNA PUBLIC LIBRARY The Jaffna Public Library was the pride of Tamil people, not only for those who lived in Jaffna peninsula, but also for academics and research-scholars from around the world. With a modest beginning in 1933 it grew to become a repository of significant