ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணமும் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதன் முக்கியத்துவமும். “செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன. உயர்ஸ்தானிகரின் விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடலின் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன், எதிர்வரும் செப்ரெம்பர் மாத ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில், நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்குமென நாம் நம்புகிறோம்.” ஜூன் 2025இன் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திரு.
“The unearthing of mass graves at Chemmani and the ongoing plight of Tamil victims demand urgent international attention. We trust that the High Commissioner’s visit will serve as a turning point in our pursuit of truth and justice, and that the upcoming UNHRC session in September will pave the way for justice and accountability.“ The British Tamils Forum (BTF) underscores
Tamil people around the world undergo the excruciating psychological trauma for the loss of their precious assets of more than 93,000 irreplaceable rare books and documents by the deliberate arson of Jaffna Public Library, by the willful, malevolent and calculated action of Sri Lankan state, remembering even after 44 years with no tangible action has been taken against the perpetrators
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்ததற்காக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பிரித்தானிய அரசாங்கத்தை வரவேற்று பாராட்டுகின்றது. உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகளின் கீழ் மாக்னிட்ஸ்கி பாணியிலான (Magnitsky style) தடையை
We, the British Tamils Forum (BTF), welcome and praise the Government of the United Kingdom for imposing sanctions on four individuals responsible for serious human rights abuses and violations during the Sri Lanka civil war, including extrajudicial killings, torture and/or perpetration of sexual violence. The UK Government’s decision to apply the Magnitsky-style sanction under the Global Human Rights Sanctions Regulations
PRESIDENTIAL COMMISSIONS Sri Lanka has a long history of setting up “commission of inquiry” whenever there is a national issue that needs addressing – it is the very first thing the Government does. Yet to date, none of these commissions have led to any meaningful legislative or executive reform whatsoever. The recommendations of each successive commission have never been implemented.
ஜனாதிபதி தெரிவு – தமிழ் இனம் எதிர்கொள்ளும் சவால். ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி, எதிர்கால ஜனநாயக செயல்முறையை ஒற்றுமையாக எதிர் கொள்ளுங்கள்! சிறிலங்காவில் அடுத்தடுத்து வரும் நெறிமுறை அற்ற அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் போராடும் போது, கட்டமைப்பு ரீதியான தீவிரமான மாற்றங்களை கொண்டு வரும் வாக்குறுதியுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் (AKD) வருகை, சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியாகத் தெரிகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு இந்த உற்சாகம்
President elect — the challenge faced by Tamil nation. Forge a strategic alliance and face any future democratic process unitedly When the nation has been struggling under the regime of successive nefarious governments, the arrival of the newly elected President, Anura Kumara Dissanayake (AKD) with the promise of bringing radical changes to the system would seem a great relief to the people in Sri Lanka. Will this
30 th August 2024 marked the International Day of Victims of Enforced Disappearance, this day hit the milestone of 2749 th day of the protest of the mothers, wives and children since 2017 demanding “whereabout and what happened to their loved ones?”, who voluntarily surrendered, were handed over to the Sri Lankan forces by their families including those who were
The passing away of the late Dr. Wickramabahu Karunaratna marks the end of the principled politics and leaves a vacuum in the left movement of Sri Lanka. The British Tamils Forum joins the large number of his admirers in paying its respects to a champion of the disadvantaged. To Dr. Wickramabahu Karunaratna, his principles and his commitment to the welfare