இலங்கையில் உறுதியான தமிழ் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் – அமைச்சர் கரி ஆனந்தசங்கரி
பிரித்தானிய தமிழர் பேரவையினால் பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆவது நினைவுகூரல் நிகழ்வுக்கு கனடாவின் முடிக்குரியோர்-பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் நினைவுகூரல் உரையை காணொளி வடிவில் வழங்கியுள்ளார்.
ஈழத்தமிழ் மக்கள் தங்களை தங்கள் ஆளுவதற்கான நீதிப்போராட்டத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பயணித்துள்ளேன் என்றும், இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கான உறுதியான தமிழ் தேசத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Video available at: https://youtu.be/8lyASPSiORk
Please follow and like us:
error

Comments are closed.