முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு தினம் 18 மே 2021

பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே) முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை உலகெங்கும் பரந்துள்ள சக புலம் பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து இணையவழி ஊடாக 18 மே 2021 அன்று நடாத்துகிறது. உலக தலைவர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு நீதிக்கான பயணத்தில் ஒன்று சேருமாறு  இதயபூர்வமாக அழைக்கின்றோம்.

நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான இணைப்புகளின் விவரங்களை இங்கே காண்க.

Zoom: https://us02web.zoom.us/j/83196197501?pwd=V3N1YlBlMDBxQjh5b2VWSlJpdHdPQT09

Webinar ID: 831 9619 7501

Passcode: 769173

YouTube: British Tamils Forum Channel

Facebook: BritishTamilsForum

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு தினம் மே  

 

Please follow and like us:
error

Comments are closed.