CALL US NOW +44 (0)208 808 0465
Donate Now
img_2149
May 18, 2017 at 12:00 am

8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்

8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவெழுச்சி நாள், பிரித்தானியா

மறுக்கப்படும் நீதியை வென்றெடுத்து எம் மக்களின் நெடுந்துயர் தீர்க்க மே 18ல் ஒன்றிணைவோம் வாரீர்!!!

18. 05. 2017 வியாழக்கிழமை

Station: MARBLE ARCH

இடம்: HYDE PARK, London W2 2UH

மாலை 5.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நினைவு கூறப்பட உள்ளது.

தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம். அயராது செயல்படுவோம். சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தொடர்புகளுக்கு: பிரித்தானிய தமிழர் பேரவை(BTF)

https://www.facebook.com/BritishTamilsForum/videos/1090367314397568/

2017/05/18 00:00:00
SHARING IS CARING