CALL US NOW +44 (0)208 808 0465
Donate Now

Archive for December, 2016

legv85nj

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி!

தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராகவும் தமிழக மக்களின் துணிவுமிக்க குரலாகவும் விளங்கிய ஜெயலலிதா அம்மா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயர் அடைந்தோம். தமிழீழ தாயக விடுதலைக்காக சிறந்த பங்களிப்பை செய்த புரட்சித்தலைவர் எம். ஜி.ஆர் அவர்களின் வழியில் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் எமது தமிழீழ மக்களின் மக்களின் துயரங்களையும் அழிவுகளையும் கண்டு மனவுறுதியுடன் தமிழீழ விடுதலைக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Read More